 | எனக்கு அது புரியல. Jenakku adhu purijale. | 意味が分かりません。(男/女) |
 | ... பேசுவீங்களா? ... päsuwiingalaa? | 〜を話せますか? |
 | இங்க யாராவது ... பேசுவீங்களா? Inga jaaraawadhu ... päsuwiingala? | 〜を話せる人はいますか? |
 | இங்க யாராவது இங்லீஸ் பேசுவீங்களா? Inga jaaraawadhu inglisch päsuwiingala? | 英語を話せる人はいますか? |
 | இங்க யாராவது பிரஞ்சு பேசுவீங்களா? Inga jaaraawadhu frendsch päsuwiingala? | フランス語を話せる人はいますか? |
 | பிளீஸ், இத எழுதி காட்டுங்க. Pliis, idha jeludhi kaattunga. | 書いてもらえますか? |
 | பிளீஸ், இத திரும்பி சொல்லுங்க. Pliis, idha thirumbhi sollunga. | もう一度言ってもらえますか。 |
 | ஒரு நிம்ஷம் பிளீஸ் Oru nimscham pliis. | ちょっと待ってください。 |